இந்தியாவில் எச்சரிக்கையாக இருங்கள்-யுஎஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என்பதால் இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் தங்கள் வசிப்பிடம், ஹோட்டல்கள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை திரும்பப் பெறுமாறு அமெரிக்காவிடம் கூறுவோம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்தியா மிகவும் பாதுகாப்பான நாடு. இங்கு வெளிநாட்டவர் அச்சமின்றி வரலாம். அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கையை திரும்பப் பெறச் செய்ய இந்தியத் தரப்பில் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications