6,000 மின் வாரிய ஊழியர்கள் பணி நிரந்தரம்
Subscribe to Oneindia Tamil

மின்வாரியத்தில் 21,600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் படிப்படியாக நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு கடந்த 2007ம் ஆண்டு அறிவித்தது.
முதல்கட்டமாக, அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6,000 தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக, மேலும் 6,000 ஊழியர்களை நிரந்தரமாக்கும் உத்தரவு முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாளை ஒட்டி நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இதன் அடையாளமாக 86 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தர உத்தரவை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வழங்கினார். மீதியுள்ள ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவால், மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ. 40 கோடி கூடுதலாக செலவாகும்.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications