நெல்லை-பள்ளிக்கு பூட்டு போட்ட பெற்றோர்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் துவக்கபள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெற்றோர்கள் அந்த பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் அ.சாத்தான்குளம் பகுதியில் டிடிடிஏ தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய கனகராஜ் மசிலாமணியை, மாவட்ட கல்வி நிர்வாகம் இட்டமொழியில் இருக்கும் பள்ளி ஒன்றுக்கு பணிமாற்றம் செய்தது.
இதையடுத்து அதிருப்தியடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகளை வெளியேற்றினர். பின்னர் பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.
இந்நிலையி்ல் இட்டமொழியில் இருந்து இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த தலைமை ஆசிரியர் அலீஸ் கோயில், பள்ளிக்கு சென்று பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்களில் சிலர் கூறுகையில், தலைமை ஆசிரியர் கனகராஜ் மசிலாமணி பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்தவர். இதனால் எங்கள் பள்ளி நாங்குநேரி சரகத்தில் சிறந்த பள்ளியாக உள்ளது. அவரை மீண்டும் இங்கு பணியாற்ற நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இல்லையேல் எங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்ப்போம் என்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications