விரும்பிய பாட பிரிவு கிடைக்காத மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ் ஒன்னில் தான் விரும்பிய பாடப் பிரிவில் சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (16) சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்தார். பொதுத் தேர்வில் 390 மதிப்பெண் பெற்ற இவர் பிளஸ் ஒன்னில் அதே பள்ளியில் கணக்குப் பதிவியியல் பாடப் பிரிவில் சேர விண்ணப்பித்தார்.
ஆனால் பள்ளி நிர்வாகம் 394 மதிப்பெண் இருந்தால் தான் கணக்குப் பதிவியல் பாடப் பிரிவில் சேர்க்க முடியும் என்று கூறி வரலாறு பாடப் பிரிவில் தான் சேர்க்க முடியும் என்று கூறிவிட்டது.
இதனால் அழுதபடியே வீடு திரும்பிய அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications