பிரதமருக்கு முதன் முறையாக பெண் பாதுகாப்பு அதிகாரி
டெல்லி: முதல் பெண் ஜனாதிபதி, முதல் பெண் சபாநாயகர் ஆகியோர் வரிசையில் தற்போது பிரதமருக்கான முதல் பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து இந்திய பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஐபிஎஸ் அதிகாரிகளே. இவர்கள் பிரதமர், அவரது குடும்பத்தினர் மற்றம் முன்னாள் பிரதமர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இதுவரை ஆண்கள் மட்டுமே வகித்து வந்த இந்த பதவியில் தற்போது முதன் முறையாக பெண் ஒருவரும் சேர இருக்கிறார். அவர் பெயர் பினிதா தாகூர். 1996ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.
ராஜஸ்தானில் போதை கும்பல்களை ஒடுக்கியது, கொள்ளையர்களை ஒழித்தது, விவசாயிகளின் அத்தமீறல் போராட்டங்களை தடுத்தது போன்ற துணிகர செயல்களால் காவல் துறையில் சிறப்பான பெயர் வாங்கியுள்ளார்.
தற்போது ஜெய்ப்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் டிஐஜியாக இருக்கும் அவர் கூறுகையில்,
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு மேல் இருக்கும் உயரதிகாரிகள் பணி ஆணை வழங்கும் முன் இது குறித்து என்னால் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications