மெக்சிகோ: 29 குழந்தைகள் தீயில் கருகி பலி

ஏபிசி டேகேர் சென்டர் எனப்படும் அந்தக் காப்பகம் அரசால் நடத்தப்படுவதாகவும். இங்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினசரி பகலில் விடப்படுவது வழக்கம். வேலைக்குப் போவோர் தங்களது குழந்தைகளை இங்கு விட்டுச் சென்று மாலையில் திரும்ப கூட்டிக் கொண்டு போய் விடுவார்கள்.
சோனாரா மாகாணத்தின் ஹெர்மோசில்லா என்ற இடத்தில் இக்காப்பகம் உள்ளது.
இங்கு திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் சிக்கிக் கொண்டன. தீயில் சிக்கி 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 29 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
பெரும்பாலான குழந்தைகள் தீயில் கருகியும், மூச்சுத் திணறியும் இறந்துள்ளன.
தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அருகில் உள்ள ஒரு டயர் நிறுவனத்திலிருந்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
பல குழந்தைகள் தீக்காயம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் கும்பகோணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல நடந்த கோர விபத்தில் 90 குழந்தைகள் பலியானது நினைவிருக்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications