அட்லான்டிக் கடலில் பயங்கர பூகம்பம் - சுனாமிக்கு வாய்ப்பில்லை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அட்லான்டிக் கடலின் மையப் பகுதியில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் சுனாமி அலைகள் எழ வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இது 6 என்ற அளவில் பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி ஏற்படுமோ என்ற பீதி ஏற்பட்டது. இருப்பினும், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆன்டிகுவாவில் உள்ள செயின்ட் ஜான்ஸிலிருந்து கிழக்கு வடகிழக்கே 1802 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 10 அடி ஆழத்தில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications