அனில் அம்பானிக்கு 'குளோபல் லீடர்ஷிப்' விருது!
Subscribe to Oneindia Tamil

வரும் ஜூன் 17-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கும் இந்த கவுன்சிலின் 34-வது ஆண்டு கூட்டத்தில் அனில் அம்பானிக்கு 'குளோபல் லீடர்ஷிப்' விருதும், விப்ரோ ப்ரேம்ஜிக்கு 'குளோபல் விஷன்' விருதும் வழங்கப்படும்.
நியூயார்க் லைப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனின் முன்னாள் சேர்மன் ஸ்டெர்ன்பர்க்குக்கு 'பிஸினஸ் எக்ஸலன்ஸ் விருது' வழங்கப்படுகிறது.
தொழில் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்ததற்காக இந்த இருவருக்கும் இந்த கவுரவம் அளிக்கப்படுகிறது.
இந்திய- அமெரிக்க தொழில் துறையில் மிக முக்கிய கவுரவமாக இந்த விருது பார்க்கப்படுகிறது. இந்த 34வது ஆண்டுக் கூட்டத்தில் 310 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications