ஜூலை 7ல் சிபிஎம் மாநில குழு கூட்டம்-வரதராஜன்
Subscribe to Oneindia Tamil
கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் வரும் ஜூலை 7 மற்றும் 8ம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
வரும் ஜூலை 6ம் தேதி அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெறும். மாநிலக் குழுக் கூட்டம் 7 மற்றும் 8ம் தேதிகளில் கோயம்புத்தூர் கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் தோல்வியடைந்ததற்கான காரணம், எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications