For Quick Alerts
For Daily Alerts
Just In
தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு சிறந்த இடம் இலங்கை - ஜிம் ரோஜர்ஸ்
கொழும்பு: தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு மிகச் சிறந்த இடமாக இலங்கை உருவெடுத்துள்ளதாக சிங்கப்பூரில் வசித்து வரும் பிரபல அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தெற்காசிய பகுதியில் தற்போது முதலீட்டுக்கு மிகச் சிறந்த இடமாக இலங்கை உருவெடுத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் பிற தெற்காசிய நாடுகளை விட இலங்கையே சிறந்த இடமாக உள்ளது என்று கூறியுள்ளார் ரோஜர்ஸ்.
Comments
Story first published: Tuesday, June 9, 2009, 12:55 [IST]