சென்னை விமானத்தில் சில்மிஷம்-பிரேசில் நபர் கைது
சென்னை: சென்னை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிரேசில் 'குடி'மகன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிரேசிலில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்றில் பால் நியூமேன் என்ற 38 வயது சுற்றுலா பயணி வந்து கொண்டிருந்தார். விமானத்தில் ஏறியதில் இருந்து குடிக்க துவங்கிய பால் நியூமேன் வயிறு முட்ட குடித்துள்ளார்.
பின்னர் போதை தலைக்கேற விமான பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்த பணிப்பெண் சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 1 மணிக்கு விமானம் சென்னை வந்திறங்கியவுடன் அந்த விமான பணிப்பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் குடிபோதையில் இருந்த அந்த பிரேசில் 'குடி'மகனை கைது செய்தனர்.
இன்று காலை போதை தெளிந்து எழுந்த பால் நியூமேன் போலீசிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டார். மேலும் இது போல் இனி நடந்து கொள்ளமாட்டேன் என உறுதியளித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications