போர் முடிந்தாலும் இலங்கையில் அவசர கால சட்டம் நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்தபோதிலும் கூட ஏற்கனவே அமலில் உள்ள அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு இலங்கை அரசு நீடித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மீதமுள்ள விடுதலைப் புலி போராளிகளையும் பிடிக்க வேண்டியது உள்ளது. எனவேதான் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கடந்த 30 வருடமாகவே இலங்கையில் அவசர கால சட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. மாதா மாதம் இதை நீடித்து வருகிறது இலங்கை அரசு.
இந்த சட்டத்தின் மூலம் சந்தேகப்படும் யாரையும் பிடித்து விசாரிக்கும் எல்லையில்லாத அதிகாரம் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிடித்துச் செல்லப்படும் நபரை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் தங்களது பிடியில் வைத்திருக்கவும் படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications