பணவீக்கம் 0.13 சதவீதமாகக் குறைவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவின் ஆண்டு பணவீக்க விகிதம் 0.13 சதவீததமாகக் குறைந்துவிட்டது. மே 30 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கான மொத்த விலைக் குறியீட்டெண் விகிதப்படி இந்த விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.
பல்வேறு உற்பத்திப் பொருட்கள் மற்றும் முதன்மைப் பொருட்களின் விலை 0.1 சதவிகிதம் உயர்ந்துள்ளது கடந்த வாரத்தில்.
ஆனால் எரிபொருட்கள், மின்சாரம் போன்றவற்றின் விலையில் மாறுதல் இல்லை.
உணவுப் பொருட்கள், காகிதங்கள், உலோகமல்லாத பொருட்களின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. ரப்பர், பிளாஸ்டிக், உலோகங்கள் மற்றும் எந்திர பாகங்களின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது பணவீக்கம்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications