ஆகா, தங்கம்!-ஓடிய மக்கள்.. போக்குவரத்து பாதி்ப்பு!
சென்னை: சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் மஞ்சள் நிற உலோகப் பவுடர் கொட்டிக் கிடந்ததைப் பார்த்து, தங்கத் துகள்கள் என கருதி மக்கள் திரண்டு வந்ததால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலைப் பகுதி எப்போதும் வாகன நெரிசலுடன் காணப்படும் முக்கிய சாலையாகும்.
இந்த சாலையில் கனரக வாகனங்களின் ஓட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்த நிலையில், அங்குள்ள பாலத்தில் மஞ்சள் நிறத்தில் உலோகப் பவுடர் கொட்டிக் கிடந்தது.
இது தங்கத் துகள்கள் என தகவல் பரவியது. ஓசின்னா உயிரைக் கொடுக்கும் மக்களாச்சே நம்மவர்கள், விடுவார்களா. நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து விட்டனர்.
அந்த சாலை முழுவதும் கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு வலை வீசித் தேடி மஞ்சள் நிறத்தில் காணப்பட்ட துகளை தேடித் தேடி சேகரித்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது.
மக்கள் எடுத்துச் செல்வது தங்கத் துகள்கள் இல்லை என்றும் அது மஞ்சள் நிறத்திலான உலோகத் துகள் எனவும் கூறப்படுகிறது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications