அமர்த்யா சென்னுக்கு டாக்டர் பட்டம்-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழம் வழங்குகிறது

இந்திய பொருளாதார மேதை அமர்த்யா சென்னுக்கு கடந்த 1998ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் வரும் டிரினிட்டி கல்லூரியில் பேராசிரியர் பதவி அளிக்கப்பட்டது. இப்பதவியில் 2004 வரையிலிருந்த அவர் தற்போது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 800வது ஆண்டுவிழா விரைவில் நடக்க இருக்கிறது. அப்போது அமர்தயா சென்னுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க அந்த பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. இதற்கான விழாவில் இளவரசர் பிலிப், கேம்பிரிட்ஜ் செனட் அவையில் இந்த பட்டத்தை வழங்குவார் என தெரிகிறது.
இந்த விழாவில் அமர்த்யா சென்னை தவிர்த்து, மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா கேட்ஸ், ஈரான் இளவரசர் கரிம் அல் ஹீசைனி ஆகா கான் உள்ளிட்ட 9 பேருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications