நேபாளத்தின் முதல் பெண் து.பிரதமர் மரணம் - மனீஷா கொய்ராலாவின் அத்தை
இந்தி நடிகை மனீஷா கொய்ராலாவின் அத்தையும், நேபாள நாட்டின் முதல் பெண் துணைப் பிரதமருமான ஷைலஜா ஆச்சார்யா மரணமடைந்தார்.
மரணமடைந்த ஆச்சார்யாவுக்கு வயது 65. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டெல்லி மற்றும் பாங்காக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் உடல் நலம் மோசமடையவே புதன்கிழமையன்று காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.
நேபாள நாட்டின் முதல் பெண் துணைப் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் ஷைலஜா. இவர் நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு அத்தை முறை வருகிறார்.
இந்தியத் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் ஷைலஜா. முன்பு மன்னர் ஆட்சி இருந்தபோது அதை எதிர்த்து போராடினார். மன்னர் ஆட்சியில் சிறையில் அடைபடும் சூழ்நிலை உருவானபோது இந்தியாவுக்கு வந்து தஞ்சம் புகுந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications