பாஜகவில் நிலைமை மோசமாகி வருகிறது-சுஷ்மா
Subscribe to Oneindia Tamil
போபால்: பாஜகவில் தற்போது நிலைமை குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. அங்கு நிலைமை கொந்தளிப்புடன் காணப்படுகிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ்.
போபால் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலைமை தற்போது எரிமலை போல உள்ளது. எரிமலை குமுறிக் கொண்டிருக்கும்போது சிறிய தீப்பொறி பட்டால் கூட போதும், அது கொளுந்து விட்டு எரியத் தொடங்கும்.
எல்.கே.அத்வானி எதிர்க்கட்சித் தலைவராக தொடருவதில் எந்தத் தவறும் இல்லை. இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்தக் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை என்றார் சுஷ்மா.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே












Click it and Unblock the Notifications