17ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது.
17ம் தேதி சட்டசபை கூடுகிறது. இதையொட்டி கூட்டத் தொடரில் நடந்து கொள்ள வேண்டியது குறித்து விவாதிக்க கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டியுள்ளார்.
ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளை தான் தற்போது தங்கி ஓய்வெடுத்து வரும் கொடநாடு பண்ணை இல்லத்திற்கு வரவழைத்து ஆலோசித்துள்ளார் ஜெயலலிதா.
இதையடுத்து கட்சியின் பிற எம்.எல்.ஏக்களுடன் ஜெயலலிதாவின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக 17ம் தேதியன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டள்ளது.
அன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் ஆலோசனை நடைபெறும். பின்னர் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சட்டசபை செல்வார்கள்.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications