சன் டிவியின் தலைமை செயல் அதிகாரியானார் அஜய் வித்யாசாகர்
Subscribe to Oneindia Tamil

14 ஆண்டுகள் ஸ்டார் இந்தியாவில் நிகழ்ச்சிகள் மற்றும் நியூ மீடியா பிரிவின் தலைவராக பணியாற்றியவர் இவர். 1996ம் ஆண்டு ஸ்டார் டிவியின் சென்னை பிரிவில் தனது பணியைத் தொடங்கிய இவர் பின்னர் மும்பைக்குச் சென்று அதன் வர்த்தகப் பிரிவையும் கையாண்டார்.
ஸ்டார் டிவியின் சேனல் வி தொலைக்காட்சியின் வர்த்தக இயக்குனர் பொறுப்பையும் வகித்துள்ளார்.
2000ம் ஆண்டில் விஜய் டிவியை ஸ்டார் வாங்கியபோது மீண்டும் சென்னை திரும்பி அதன் மண்டல இயக்குனரானார். 2004ம் ஆண்டு மீண்டும் மும்பை திரும்பி ஸ்டார் இந்தியாவின் நிர்வாக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஸ்டார் டிவியின் இன்டர்நெட் பிரிவையும் கவனித்து வந்துள்ள வித்யாசாகர் இப்போது சன் டிவிக்கு வந்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications