தமிழகத்துக்கு அக்கறையில்லையாம்.. கேரளா
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் என்.கே.பிரேமசந்திரன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணையின் நிலையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, அந்த அணையை முழுவதும் பரிசோதனை செய்தனர். அப்போது அணையில் நீர்க்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணை பலவீனமாக இருப்பதையும் வல்லுனர் குழு உறுதி செய்திருக்கிறது.
புதிய அணை கட்டும் பணிகளை தொடங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
அணையின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை. எனவே, புதிய அணை கட்டும் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் அச்சுதானந்தன் விரைவில் கடிதம் அனுப்புவார் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications