சென்னையில் விரைவில் 'ஐடியா'
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா மொபைல் விரைவில் தனது ஜிஎஸ்எம் சேவையை சென்னையில் துவங்குகிறது.
இதனை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ரஜத் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஐடியா மொபைல் சென்னைக்குதான் புதியது. ஆனால் தமிழகத்தின் கோவை, மதுரை மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள குறிப்பிட்ட தமிழக நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
இங்கெல்லாம் ஐடியா மொபைல் சர்வீசுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விரைவில் சென்னை மாநகரிலும் ஐடியா மொபைல் சேவையை ஆரம்பிக்கும் திட்டமிருப்பதாக ரஜத் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவிலும் இந்த செல்லுலர் சர்வீஸ் பிரபலமாக உள்ளது. இந்நிறுவனத்தின் நாடு தழுவிய 40 லட்சம் வாடிக்கையர்களில் 25 சதவிகிதம் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications