கட்டணத்தை மீண்டும் உயர்த்தியது கிங்பிஷ்ஷர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: விஜய் மல்லையாவின் கிங்பிஷ்ஷர் விமான நிறுவனம் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. எரிபொருள் சர்சார்ஜ் எனும் பெயரில் அனைத்து உள்நாட்டு வழித்தடங்களிலும் ரூ.400 உயர்த்தப்பட்டுள்ளது. இன்றே இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தது.
விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் இந்த கட்டண உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிட்டது என கிங்பிஷர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிங்பிஷர் ரெட் உள்பட, அனைத்து உள்நாட்டு வழித் தடங்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். சில தினங்களுக்கு முன்புதான் பெட்ரோலியத்துறை 12 சதவிகித அளவுக்கு விமான எரிபொருள் விலையை உயர்த்தியது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications