ஜெட், கிங் பிஷரைத் தொடர்ந்து ஏர் இந்தியாவும் கட்டணத்தை உயர்த்துகிறது!

மார்ச் மாதத்திலிருந்து விமான எரிபொருள் விலை 33 சதவிகிதம் உயர்ந்துவிட்டதால், வேறு வழியின்றி விமானக் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஆனாலும் எந்த அளவு உயர்த்துவது என்பதில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை, என்றும் இன்னும் இரண்டொரு நாளில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
750 கிமீ வரையிலான பயணத்துக்கு தற்போது 1950 ரூபாயும், அதற்கு மேலான தூரத்துக்கு ரூ.2700-ம் எரிபொருள் சர்சார்ஜாக வசூலிக்கிறது ஏர் இந்தியா.
இதுவே ஜெட் ஏர்வேஸில் ரூ. 2450 மற்றும் 3400 ஆக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் ஏர் இந்தியா குறைந்த சர்சார்ஜே விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் குறைந்த கட்டண விமான நிறுவனங்களான ஸ்பைஸ், கோ ஏர் மற்றும் இன்டிகோ போன்றவை ரூ.2000 மட்டுமே சர்சார்ஜாக விதித்துள்ளன. குறைந்த தூரம், அதிக தூரம் என்ற வித்தியாசம் இவற்றில் இல்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications