மகாத்மா காந்தி குறித்த பேச்சு - மாயா மன்னிப்பு கேட்க காங். கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், தேசத் தந்தையை மிகவும் கண்டனத்துக்குரிய வகையில் விமர்சித்துள்ளார் மாயாவதி. அவரது பேச்சால், கோடிக்கணக்கான இந்தியர்களின் மனம் புண்பட்டுள்ளது.
தனது கருத்துக்களை அவர் திரும்பப் பெற வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். அல்லது அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக லக்னோவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மாயாவதி பேசுகையில், மகாத்மா காந்தி ஒரு போலி என்று கூறியிருந்தார்.
மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் சரி, மகாத்மா காந்தியும் சரி, தலித் மக்கள் குறித்து அக்கறையே காட்டாதவர்கள் என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications