'மிக்' போர் விமானம் விபத்து-பைலட் தப்பினார்!

மிக் ரக விமானங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றன. இந்த நிலையில் இன்று மேல் அஸ்ஸாமில் உள்ள சபுவா என்ற இடத்தில், மிக் 21 ரக போர் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விமானம் விபத்தில் சிக்கப் போவதை உணர்ந்த பைலட் உடனடியாக காக்பிட்டிலிருந்து பாராசூட் மூலம் குதித்து தப்பி விட்டார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் சபுவா விமான தளத்திலிருந்து இந்த விமானம் கிளம்பியது. புறப்பட்ட சில விநாடிகளிலேயே அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
பயிற்சிக்காக அந்த விமானம் கிளம்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த ஆண்டில் விபத்தில் சிக்கும் 6வது விமானப்படை விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 21ம் தேதி சூர்ய கிரண் ரக விமானமான எம்கே2 விபத்தில் சிக்கியது. ஏப்ரல் 30ல் சுகோய், மே 15ல் மிக் 27, மே 27ல் மிக் 21 பைசன், ஜூன் 9ம் தேதி ஏஎன் 32 ரக விமானம் விபத்தில் சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications