நிதிப் பகிர்வு குறித்து ஆலோசனை- பெங்களூரில் 6 நகர போலீஸ் கமிஷனர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு வழங்கும் நிதியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை உள்ளிட்ட 6 பெருநகரங்களின் காவல்துறை ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடந்தது.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய மாநகரங்களின் காவல்துறையை பலப்படுத்தவும், மாநகர பாதுகாப்பை நவீனப்படுத்தவும் மத்திய அரசு பெருமளவிலான நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது குறித்து விவாதிக்க இந்த மாநகரங்களின் காவல்துறை ஆணையர்கள் நேற்று பெங்களூரில் கூடி ஆலோசித்தனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications