போலீஸ் என்று கூறி ரூ. 50 லட்சம் பணம் பறி்ப்பு
சென்னை: ரூ. 50 லட்சம் பணத்துடன் சென்றவரை போலீஸ்காரர்கள் என்று கூறி்க் கொண்டு வழிமறித்த நான்கு பேர் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
சென்னை செளகார்பேட்டையில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் கமல்ராஜ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு கீழ்பாக்கத்தில் உள்ளது.
கமல்ராஜிடம் அவரது நிறுவன உரிமையாளர் ரூ.50 லட்சம் பணத்தை கொடுத்து அதை நிறுவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
அதை வாங்கிக் கொண்டு கமல்ராஜ் கீழ்பாக்கத்தில் இருந்து செளகார்பேட்டைக்குக் பைக்கி்ல் கிளம்பினார்.
வேப்பேரி அருகே சென்றபோது 4 பேர் அவரை தடுத்தனர். தங்களை போலீஸ் என்று கூறிக் கொண்டு, கமல்ராஜிடம் இருந்த பையை பறித்தனர்.
இவ்வளவு பணம் ஏது, அதற்கான ரசீது எங்கே என்று கேள்விகளைக் கேட்டுவிட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தங்களை சந்தி்க்குமாறு கூறிவிட்டு 2 பைக்குகளில் கிளம்பினர்.
கமல்ராஜ் அவர்களை பைக்கில் பின் தொடர்ந்தார். ஆனால் அவர்கள் குறுக்குச் சாலைகளில் புகுந்து தப்பிவிட்டனர்.
இது குறித்து வேப்பேரி போலீசில் கமல்ராஜ் புகார் செய்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications