பன்றிக் காய்ச்சல் பீதியால் குமரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: பன்றிக் காய்ச்சல் பீதி காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து விட்டது.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளால் பன்றி காய்ச்சல் நோய் இந்தியாவிலும் பரவி வருகிறது. பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து கார் முலம் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா சீசன் முடிந்துள்ள நிலையில் இந்த மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு அதிகளவு வருவார்கள்.
ஆனால் தற்போது வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் நோயால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய சுற்று பயணத்தை ரத்து செய்து விட்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications