ஜூனியர் அதிகாரியை செக்ஸுக்கு அழைத்து ஜட்டியுடன் நின்ற ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஜூனியர் அதிகாரியை செக்ஸ் உறவுக்கு அழைத்து ஜட்டியுடன் நின்ற ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் ஆன அதிகாரியின் பெயர் தியானேஸ்வர் பாட்டீல். இவர் மாநில பஞ்சாயத்துக்களுக்கான தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரியை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக பாட்டீல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாட்டீலின் அறையில் அவரும், ஜூனியர் அதிகாரியும் ஜட்டியுடன் நிற்பது போன்ற வீடியோ மத்தியப் பிரதேச டிவிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பாட்டீலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான்.
ஐஏஎஸ் அதிகாரியான பாட்டீல் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
எனது ஜூனியர் அதிகாரி தனது நண்பர் ஒருவரது பணியை நிரந்தரமாக்க வற்புறுத்தினார். நான் மறுத்ததால் என் மீது இப்படி அபாண்டமான புகாரை சுமத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் பாட்டீல்.
பாட்டீல் அலுவலகத்தில் தனது ஜூனியர் அதிகாரியை அவர் செக்ஸுக்கு வற்புறுத்துவதாக டிவி சேனல்களுக்கு நேற்று செய்தி பரவியது. இதையடுத்து டிவி கேமராமேன்கள் அங்கு விரைந்தபோது, பாத்ரூமில் பாட்டீல் ஜட்டியுடனும், அவருடைய ஜூனியர் அதிகாரி ஜட்டியுடன் அறையிலிருந்து வெளியே வருவதையும் பார்த்து அப்படியே படம்பிடித்து விட்டனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications