வணங்காமண் நிவாரணக் கப்பல் - பொன்முடியிடம் கிருஷ்ணா உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐரோப்பியத் தமிழர்களால் வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் கூடிய வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்துள்ளார்.
இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்ட வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை வன்னிப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு விநியோகிக்க உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில்,உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் டெல்லி விரைந்து கிருஷ்ணாவிடம், முதல்வரின் கடிதத்தை நேரிலும் வழங்கி கோரிக்கை விடுத்தார்.
இதைப் பரிசீலித்த கிருஷ்ணா, நிச்சயம் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications