லால்கர் நக்சலைட் வன்முறை மிகப் பெரிய திட்டமிட்ட சதி - சிபிஎம்

இதுகுறித்து நேற்று கூடிய கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், மேற்கு வங்கத்தில் சிபிஎம்மை அழிக்கவும், அதன் பெயரைக் கெடுக்கவும் திட்டமிட்டு சில சக்திகள் செய்த சதிதான் லால்கர் வன்முறை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
சிபிஎம் சொத்துக்கள் மீதும், அதன் தொண்டர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் இதுகுறித்துக் கவலை கொள்ள வேண்டும்.
லால்கரில் திரினமூல் காங்கிரஸின் நேரடி அல்லது மறைமுகமான ஆதரவுடன், மாவோயிஸ்ட் அமைப்பு தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. சிபிஎம் தொண்டர்களைத் தாக்கி கொலை செய்தது.
திரினமூல் தலைமையிலான கூட்டணி நந்திகிராமில் செய்தவற்றை லால்கரில் உள்ள மாவோ தலைவர்கள் வெளிப்படையாக பாராட்டிப் பேசியுள்ளது இதை நிரூபிப்பதாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications