பெட்ரோல் ரூ.2-டீசல் ரூ.1 விலை உயர்கிறது?
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாயும் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பெருமளவில் உயர்ந்து விட்டதால் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய பெட்ரோலியத்துறை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
கச்சா எண்ணை விலை தற்போது ஒரு பீப்பாய் 70.49 டாலராக உள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைக் காக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. எண்ணை நிறுவனங்களின் சுமை அதிகரித்து விட்டது. இதை அரசு, எண்ணை நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் சேர்ந்து பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளை பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை ரத்து செய்ய நிதியமைச்சகம் முடிவு செய்தால் விலை உயர்வுக்கு வாய்ப்பில்லை. அப்படிச் செய்யாவிட்டால் கண்டிப்பாக விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications