கோவை ஐடி பார்க் பணி டிசம்பரில் முடியும்-அமைச்சர்

கோயம்புத்தூரில் அரசு மருத்துவ கல்லூரி அருகே ரூ. 370 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பணிகளை பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் உமாநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பணிகளை இன்னும் வேகமாக முடிக்க உத்தரவிட்ட அமைச்சர், பின்னர் கூறுகையில்,
முதல்வர் கருணாநிதியின் உத்தரவை அடுத்து கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோவையில் 17 லட்சம் சதுர அடி பரப்பில் 8 அடுக்குகளை கொண்ட தகவல் தொழில்நுட்பா பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதில் இடம்பெறும் நிறுவனங்களுக்கு உற்பத்தி வரி உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்படும். இதனால் முதலீட்டாளர்களுக்கு நன்மை அதிகரிக்கும் என்பதால் பலரும் தொழிலில் ஆர்வம் காட்டுவார்கள்.
அனைத்து பணிகளையும் வரும் டிசம்பருக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications