வானில் நிலைதடுமாறிய ஆஸ்திரேலிய விமானம்

வானில் காற்றோட்டம் குறைந்த வெற்றிடத்துக்குள் (air pocket) விமானம் நுழையும் போதோ அல்லது அதிக காற்றோட்டம் உள்ள இடத்தில் நுழையும்போதோ டர்புலன்ஸ் ஏற்படுவது வழக்கம்.
இந் நிலையில் இன்று காலை இந்த ஆஸ்திரேலிய விமானம் மிகக் கடுமையான ஏர் பாக்கெட்டில் நுழைந்ததால் அது நிலை தடுமாறியது. விமானம் தடுமாறியதில் பல பயணிகள் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் 6 பேர் காயமடைந்தனர். இதில் விமான சிப்பந்தி ஒருவரும் அடங்குவார்.
QF68 என்ற அந்த ஏர்பஸ் 330 ரகத்தைச் சேர்ந்த விமானம் பெரும் போராட்டத்துக்குப் பின் நிலைக்குக் கொண்டு வரப்பட்டு பெர்த் நகரில் பத்திரமாக தரையிறங்கியது. காயமடைந்த 6 பயணிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பிரேசிலில் இருந்து பிரான்ஸ் வந்து கொண்டிருந்த ஏர்பஸ் 330 விமானமும் இதேபோல டர்புலன்ஸ் காரணமாகவே விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் நிலையில் இந்த சம்பவம நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய போக்குவரத்துத்துறை உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications