காந்திகிராம அறக்கட்டளை புரவலராக எம்.எஸ்.சுவாமிநாதன்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம அறக்கட்டளை புரவலராக எம்.எஸ்.சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் புகழ் பெற்றது திண்டுக்கல் காந்திகிராம அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை செயல்பாட்டுக்கு இந்தியா முழுமைக்கும் தனி மரியாதை உண்டு.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம அறக்கட்டளை இணை செயலாளர் சிவக்குமார் கூறுகையில்,
காந்திகிராம அறக்கட்டளை புரவலராக முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் செயல்பட்டு வந்தார். அவர் காலமானதையடுத்து புரவலர் பதவி காலியாகவே இருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய புரவலராக தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications