ட்விட்டர் மூலம் ஆபரேஷனை 'லைவ்' செய்த டாக்டர்
சென்னை: ட்விட்டர் சேவை மூலம் தான் செய்த அறுவைச் சிகிச்சை குறித்து லைவ் கமென்ட்ஸ் கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டர்.
ட்விட்டர் என்பது ஒரு மெசேஜிங் சேவையாகும். இதை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதை சென்னை டாக்டர் ஒருவர் அழகாக நிரூபித்துள்ளார்.
அந்த டாக்டரின் பெயர் ஏ.கே.வெங்கடாச்சலம். எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர். ஜூன் 18ம் தேதி இவர் சென்னையில் ஒரு முழங்கால் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.
அந்த அறுவைச் சிகிச்சை குறித்து அவ்வப்போது ட்விட்டர் மூலம் தனது மாணவர்களுக்கு தகவல் அனுப்பி வந்துள்ளார். இதன் மூலம் அறுவைச் சிகிச்சையை நேரில் பார்த்த அனுபவத்தைப் பெற்றுள்ளனர் அந்த மாணவ, மாணவியர்.
ட்விட்டர் மூலம் உடனுக்குடன் மாணவர்களுக்கு அறுவைச் சிகிச்சை குறித்த தகவல்களைத் தெரிவித்து, அவர்களுடைய சந்தேகங்களையும் போக்கி அசத்தியுள்ளார் இந்த டாக்டர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications