பாஜகவிலிருந்து காசிமுத்து மாணிக்கம் நீக்கம்
மதுரை: பாஜக இலக்கிய அணியின் மாநில பார்வையாளர் காசிமுத்து மாணிக்கம் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் அலுவலகச் செயலாளர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து வடிவேலு வெளியிட்ட அறிக்கை:
பாஜக இலக்கிய அணியின் மாநில பார்வையாளராக காசிமுத்து மாணிக்கம் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த சில நாட்களாக கட்சிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறார்.
கட்சியின் பெயருக்கும், கட்சியின் தலைவர்கள் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் ஊடகங்கள் மூலமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனவே கட்சியின் விதி முறைப்படி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதனால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக மாநிலத் தலைவரால் தற்காலிக இடை நீக்கம் செய்யப்படுகிறார் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications