இன்னொரு இந்திய மாணவர் மீது தாக்குதல்-இதுவரை 16

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிர் ராஸா அலி கான் என்பவர் விக்டோரியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஹாஸ்பிடாலிட்டி படிப்பு படித்து வருகிறார்.
இவர் சலூனில் முடிவெட்டிவிட்டுத் திரும்பி வந்தபோது அவரை இரு ஆஸ்திரேலிய வாலிபர்கள் வழி மறித்து பணம் கேட்டனர்.
அவர் தர மறுக்கவே அவரைத் தாக்கினர். முகத்தில் மாறி மாறி குத்திய அவர்கள் அவர் மயங்கி விழுந்த பின்னர் ஓடிவிட்டனர். 10 நிமிடம் கழித்து வந்த போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தத் தாக்குதலில் அவரது கண்களுக்குக் கீழும், நெற்றியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தையல்கள் போடப்பட்டன
நாடு திரும்பிய 46 மாணவர்கள்..
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 46 மாணவர்கள் இந்தியா திரும்பி வந்துவிட்டனர்.
இத் தகவலை மெல்போர்னைச் சேர்ந்த மாணவர் பத்திரிக்கையான ஸ்டூடன்ட் மேகசீனின் ஆசிரியர் திருவல்லம் பாஷி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications