புதுச்சேரி எம்பி சீட்டை கேட்கவில்லை-திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதுச்சேரி மாநிலங்களவை எம்பி பதவியை நாங்கள் கோரியுள்ளதாக வெளிவந்த செய்திகளில் துளியளவும் உண்மையில்லை என்று திமுக தலைமைக் கழகம் மறுத்துள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறி்க்கையில்,
புதுச்சேரியில் காலியாக இருக்கும் ராஜ்யசபா எம்பி சீட்டை திமுக கோரியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இல்லாத செய்திகளைப் பரப்புவதும், சொல்லாத விஷயங்களை வெளியிடுவதும் சில பத்திரிகைகளின் வாடிக்கையாக இருக்கிறது.
புதுச்சேரியில் காலியாக இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை பற்றி திமுக தலைமையிலிருந்தும், டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையிடமிருந்தும் எந்த விதமான கருத்தும் வெளியிடப்படாத சூழ்நிலையில் புதுவையில் உள்ள யாரோ சில கட்சிக்காரர்கள் கருத்தாக இந்த செய்தி பரப்பப்படுகிறதே தவிர, இதில் சிறிதளவும் ஆதாரமான உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications