நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்-எஸ்ஏசி
திண்டுக்கல்ல்: நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் பணம் வாங்கி ஓட்டுப்போடுவது அகலும் என்று திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்
செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திண்டுக்கல்லை மையமாக வைத்து கரிசக்காட்டு காளை என்ற படம் எடுக்க உள்ளேன். திண்டுக்கல், அம்பாசமுத்திரம், குற்றாலம், சிம்லா ஆகிய இடங்களில் படம் எடுக்கப்பட உள்ளது.
நடிகர் விஜய் மாதிரி உள்ள ஸ்டார் நடிகர்களின் படங்களை இயக்குவதில்லை; தயாரிப்பு மட்டுமே செய்கிறேன்.
நான் இதுவரை 66 படங்கள் ஆக்சன் படமாக எடுத்துள்ளேன். முதன் முறையாக 67-வது படமாக கிராமத்து படம் எடுக்கப்படுகிறது. கிராமத்தில் தான் வன்முறை அதிகமாக உள்ளது. இது நகரத்திற்கும் பரவுகிறது.
சமூக, பொதுநோக்குள்ள இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதில் எனது மகன் விஜய்யும் ஒருவர்.
இந்தியாவை முழுமையான வல்லரசாக்க இளைஞர்களால் தான் முடியும். காமராஜர், அண்ணாத் துரை போன்ற தன்னலம் கருதாதவர்கள் அரசியலில் இருந்துள்ளனர்.
நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் பணம் வாங்கி ஓட்டுப்போடுவது அகலும் என்றார்.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications