நூற்பாலை கழிவு-பச்சையாக மாறிய காவிரி!
சேலம்: சேலம் மாவட்ட பகுதிகளில் இருக்கும் நூற்பாலைகளின் கழிவுகள் காவிரி ஆற்றோடு கலப்பதால் நீர் பச்சை நிறமாக மாறி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.
சேலம் மாவட்டம் இடைப்பாடியில் இருந்து சுமார் 11 கிமீ., தூரத்தில் உள்ள பூலாம்பட்டி என்ற கிராமம் வழியாக காவிரி ஆறு ஓடுகிறது. இந்த பகுதியில் இருந்து தான் ராசிபுரம், இடைப்பாடி, வீரபாண்டி போன்ற சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் சுமார் 8 லட்சம் பேருக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பூலாம்பட்டி காவிரி ஆற்றங்கரையில் 10க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகள் கழிவுநீரை ஆற்றில் கலந்து விடுகின்றன. மேலும் அருகில் உள்ள கிராம சாக்கடை நீரும், ஆற்று நீரோடு கலக்கிறது. இதனால் காவிரி ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது.
இந்த நீரில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக சுகாதாரததுறை உடனடியாக விழித்து கொண்டு செயல்பட்டு பொது மக்களின் நலனை காக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடு்க்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications