ராமநாதபுரம், திண்டுக்கல் கலெக்டர்கள் மாற்றம்
சென்னை: ராமநாதபுரம், திண்டுக்கல் கலெக்டர்கள் மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஆர்.வாசுகி, விவசாயத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநராக பணியாற்றிவரும் டி.என்.ஹரிகரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி துணைக்கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) பணியாற்றும் எம்.வள்ளலார், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக ஆர்.கிர்லோஷ் குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆர்.கிர்லோஷ்குமார், தொழில் துறை துணை செயலாளராக தீரஜ்குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
விடுமுறையில் சென்று திரும்பும் திண்டுக்கல் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி ஏஜன்சி திட்ட இயக்குநர் மற்றும் முன்னாள் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பூஜா குல்கர்னி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை துணை செயலாளராக எம்.மாலிக் பெரோஸ்கானுக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார் என்று தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications