கொடைரோடு தண்டவாளத்தில் விரிசல்-ரயில்கள் தாமதம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கொடைரோடு பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து பல ரயில்கள் தாமதமாயின.
இந்தப் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
இந் நிலையில் இன்று மீண்டும் விரிசல் ஏற்பட்டதால் பல ரயில்கள் தாமதமாயின.
திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி நேரம் தாமதமாகவும், மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரயில் 3 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications