அமெரிக்க ஆடை நிறுவனத்தை வாங்கியது எஸ்.குமார்ஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனமான எஸ். குமார்ஸ் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்ட்மார்க்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை 120 மில்லியன் டாலர் விலைக்கு வாங்கியுள்ளது.
இதுகுறித்து எஸ்.குமார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.குமார்ஸ் வட அமெரிக்கா என்ற எங்களது துணை நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனை நடந்துள்ளது.
சிகாகோவை தலைமையிடமாகக் கொண்ட ஹார்ட்மார்க்ஸ் நிறுவனத்தை 120 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியுள்ளோம்.
இந்த விற்பனைத் தொகையில் 35 மில்லியனை எஸ்.குமார்ஸ் நிறுவனம் நேரடியாக வழங்குகிறது.
இந்த விற்பனை மூலம் அமெரிக்காவின் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றாக எஸ்.குமார்ஸ் உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் வசம் (இணைப்புக்குப் பின்னர்) 34 ஆடை வடிவமைப்பு பிராண்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications