செபம்டம்பரில் அமெரிக்கா போகிறார் மன்மோகன் - ஒபாமாவை சந்திக்கிறார்
டெல்லி: செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அங்கு அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்துப் பேசகிறார்.
அமெரிக்க அதிபரான பின்னர் ஒபாமாவை முதல் முறையாக இப்போதுதான் சந்திக்கப் போகிறார் பிரதமர்.
செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் நகரில் ஜி -20 மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கிறார். இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு அவர் வாஷிங்டன் செல்கிறார்.
அங்கு அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்புக்கு முன்னோடியாக வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஜூலை மாதம் டெல்லி வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
ஒபாமாவுடனான சந்திப்பின்போது பாகிஸ்தான் விவகாரம் குறித்து மன்மோகன் சிங் முக்கியமாக விவாதிப்பார் எனத் தெரிகிறது. மேலும் அணு சக்தி ஒப்பந்தத்தை விரைந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications