சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்வதில் இந்தியர்கள் நம்பர் 2!

இந்த ஆண்டு மே மாதம் 90 ஆயிரம் இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வருகை தந்தனர்.
இதுகுறித்து சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் கூறியதாவது..
சிங்கப்பூருக்கு சுற்றுலா வருவோரில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் 90 ஆயிரம் பேர் சிங்கப்பூருக்கு வந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் குறைவாகும்.
மே மாதத்தில் இந்தோனேசியர்கள் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் சிங்கப்பூர் வந்தனர். இவர்கள்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 3வது இடத்தில் ஆஸ்திரேலியா (59,000), நான்காவது இடத்தில் மலேசியா (55,000), ஐந்தாவது இடத்தில் சீனா (52,000 பேர்) உள்ளனர்.
இருப்பினும் பன்றிக் காய்ச்சல் பீதி காரணமாக இந்த ஆண்டு மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 143 சதவீதம் குறைந்து விட்டது. இந்த ஆண்டு மே மாதம் 7 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications