சிபிசிஎல் நிறுவனத்திடமிருந்து பெல்லுக்கு ரூ. 170 கோடி ஆர்டர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னையைச் சேர்ந்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து, மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் கனரக மின்னணுக் கழகத்திற்கு (பெல்) ரூ. 160 கோடி ஆர்டர் கிடைத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பெல் நிறுவனம், சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிறுவனத்தில், 20 மெகாவாட் திறன் கொண்ட காஸ் டர்பைன் அடிப்படையிலான மின் உற்பத்தி நிறுவனத்தை அமைத்துத் தரும்.
இந்த மின் உற்பத்திப் பிரிவு, மணலி சுத்திகரிப்பு ஆலையின் மின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படுகிறது.
மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான காஸ் டர்பைன் ஜெனரேட்டர், வெப்பக் குறைப்பு ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை வடிவமைத்து அதை உருவாக்கி பொருத்தும் பணியை பெல் நிறுவனம் மேற்கொள்ளும்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications