உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழி தமிழ்-மொய்லி ஆதரவு

அமைச்சரான பின்னர் முதன்முறையாக சென்னை வந்த அவர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, வீரப்ப மொய்லி தான் எழுதிய “ராமாயணம் மகாவேசனம்" என்ற நூலின் தமிழ்ப் பதிப்பு வெளியீட்டு விழா ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வருக்கு அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மொய்லி,
தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து கூற ஆவலுடன் இருந்தேன். அதற்கான நேரம் இப்போது தான் கிடைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்தார். அது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம்.
நீதிபதிகள் குற்றம் செய்தால் தண்டிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது பற்றி சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து வருகிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications