மும்பை: 8 வழி கடல் பாலத்தை திறந்து வைத்தார் சோனியா
மும்பை: மும்பையில், பந்த்ரா-ஒர்லி ஆகிய பகுதிளை இணைக்கும் வகையில் கடல் மீது கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவின் முதலாவது கடல் மேல் அமைந்துள்ள பிரமாண்ட பாலம் இது. எட்டு வழிப் பாலமான இது ரூ. 1600 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
மும்பையின் வடக்கிலும், தெற்கிலும் இருக்கும் பந்த்ரா மற்றும் ஒர்லி பகுதிகளை இது இணைக்கிறது. 5.6 கிலோ மீட்டர் நீளமுடையது இப்பாலம். முற்றிலும் இரும்பு கேபிள்கள் மூலம் இந்தப் பாலம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இப்பாலம் வெகுவாக உதவும். இந்தப் புதிய பாலத்தால் மும்பை மக்கள் பெரும் குஷியடைந்துள்ளனர்.
பாலத் தொடக்க விழா இன்று மும்பையில் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு சோனியா காந்தி பாலத்தை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.
மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான், துணை முதல்வர் சகன் புஜ்பால், மத்திய அமைச்சர்கள் சரத்பவார், விலாஸ் ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே, பிரபுல் படேல், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications