சென்னை விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டுகள்!

மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சர்வதேச முனையத்துக்கும், உள்நாட்டு முனையத்துக்கும் இடையே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இன்று காலை மர்மான முறையில் சில பொருட்கள் இருந்தன.
உருளை வடிவிலான இரும்புக் குண்டும், நீளமான இரும்பு பைப்பும் இருந்ததைப் பார்த்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்து பரிசோதித்தபோது அதிலிருந்து சத்தம் வந்தது.
இதையடுத்து அது வெடிகுண்டு என உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மணல் மூடைகளைப் போட்டு இரும்பு குண்டையும், பைப்பையும் நிபுணர்கள் அகற்றினர். பின்னர் அது செயலிழக்க வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரையில், டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் திகழும் சென்னை விமான நிலையத்தில் பைப் குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications